Map Graph

சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளி மலேசியா கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி ஆகும். இது கெடா மாநிலத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. சங்லூன் வாழ் மக்களிடையே இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இதுவே சங்லூன் பகுதியில் அமைந்துள்ள ஒரே தமிழ்ப்பள்ளியும் ஆகும்.

Read article
படிமம்:Changlun(Kedah)_Tamil_School_Entrance1(1).jpgபடிமம்:Changlun(Kedah)_Tamil_School_Sign_Wall(1).jpgபடிமம்:Changlun(Kedah)_Tamil_School_Entrance2(1).jpgபடிமம்:Changlun(Kedah)_Tamil_School_Classroom1(1).jpgபடிமம்:Changlun(Kedah)_Tamil_School_Classroom2(1).jpgபடிமம்:Changlun(Kedah)_Tamil_School_New_Building_Under_Construction(29Feb2016)(1).jpg